அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்சாமர சம்பத் எம்.பி CIDயில் முன்னிலை August 21, 2025August 21, 202553 Share0 வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்றைய தினம் (21) முன்னிலையாகியுள்ளார்.