உள்நாடு

சாந்த அபேசேகர மீளவும் விளக்கமறியலில்

(UTV|புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாரு சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் இற்கு பிணை

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?