சூடான செய்திகள் 1

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமானதா?-ஜோசப் ஸ்டாலின்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பெறுபேறுகளை வெளியிட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இதனால் பல பிரச்சினைகள் உருவாகும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor

முல்லேரியா – அங்கொடை துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் அங்கொட லொக்கா

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!