சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் நாள் அறிவிப்பு…

(UTV|COLOMBO) 2018 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுநாள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2018 சாதாரண தர பரீட்சையில் நான்கு இலட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 791 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்முறை பொசொன் வைபவத்தை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

editor