சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில் , 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்…

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…