சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

நீதிமன்றின் தீர்ப்பு..

வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் மற்றும் அதன் சாரதி கைது

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை