உள்நாடுசூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது

(UTV | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும்.

மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளை

https://www.doenets.lk/examresults என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக பெறுபேறுகளை மாணவர்கள் பார்வையிட முடியும்.

Related posts

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

editor

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்

editor

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்