உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகாது

(UTV|கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

“சிறி தலதா வழிபாடு” நாளை முதல் ஆரம்பம்

editor

COPE குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor