உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடித்தால் 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை குறித்த தினத்திலேயே நடத்துவது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒருவாரத்திற்குள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்

பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்? – இன்று தீர்மானம்