சூடான செய்திகள் 1

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வெளியீடு…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(28) நண்பகலுக்கு முன்னர், பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில், 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு

சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு – எந்தவொரு கட்சிக்கும் அழைப்பில்லை