சூடான செய்திகள் 1

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற JMI உறுப்பினர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) – சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் மூவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை…

தேயிலைக்கொழுந்தின் விலை அதிகரிப்பு

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது