சூடான செய்திகள் 1

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது

(UTVNEWS | COLOMBO) – சஹ்ரானின் மற்றுமொரு நெருங்கிய நபர் ஒருவர் நாவலபிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அம்பாந்தோட்டை முகாமில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதுடன் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…

மேலும் இருவர் குணமடைந்தனர்

10 தினங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட யானை