சூடான செய்திகள் 1

சஹ்ரானின் மனைவியிடம் இரண்டு மணிநேர வாக்குமூலம்

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஸீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவிடம் நேற்று(04) நீதிமன்றில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், அவர் குறித்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

11 குழந்தைகளின் உயிரை பறித்த கொடிய நோய்….

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”