சூடான செய்திகள் 1

சஹ்ரானின் உறவினர் கட்டுபொத்த பகுதியில் கைது

(UTVNEWS | COLOMBO) – சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் இவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

ஹெரோயின் தொகையுடன் இரண்டு பேர் கைது