உள்நாடுசூடான செய்திகள் 1

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்.

இவரது நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த திங்களன்று வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் 05ம் திகதி விசாரணைக்கு

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

இலங்கையில் சர்வதேச 03 பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை : பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான திட்டம்