உள்நாடு

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தீர்மானம்

(UTV | கொழும்பு) – சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த சர்வகட்சி மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் மாநாட்டினை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு