அரசியல்உள்நாடு

சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகள் – ஜனாதிபதி அநுர – சட்டமா அதிபர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த பருவக்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரணிலின் தலைமையில் கூட்டணியின் கூட்டம் – தீர்மானம் எட்டப்படவில்லை

editor

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும் – ராஜித எம்.பி

editor

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை