உள்நாடு

சரத் வீரசேகரவுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீரசேகர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோயொன்று காரணமாக பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே வீரசேகரவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Related posts

எகிறும் ‘டெங்கு’

பேராதனை பல்கலை. மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்