சூடான செய்திகள் 1

சம்மாந்துறை , கல்முனை பிரதேசங்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) சம்மாந்துறை , கல்முனை மற்றும் சவளக்கடை பிரதேசங்களுக்கு இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

தொடர்ந்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று!