உள்நாடு

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபருக்கு 25,000 ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பினை தொடர்ந்து கம்பஹாவிலும் வலுக்கும் கொரோனா

ஏப்ரல் 21 : வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு