உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் வருடம் ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித்த குமார என்பர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட தீபாவளி கொண்டாட்டம்!

பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி