உள்நாடு

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

(UTV|கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வௌிநாடு சென்று நாடு திரும்ப முடியும் என கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வா அறிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களை PTA விதியின் கீழ் கைது செய்யவில்லை

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

ஓட்டமாவடியில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்றும் வேலைத்திட்டம்

editor