சூடான செய்திகள் 1

சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08)

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று(08) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த பேச்சுவார்த்தை ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

அஞ்சல் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானம்

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்

ரணிலே பிரதமர்: ஐ.​தே.மு தீர்மானம்