சூடான செய்திகள் 1

சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO) மின்சார நெருக்கடி நிலவும் சந்தர்பத்தில் இலங்கை மின்சார சபை பொறியிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

மேலும் குறித்த இந்த குற்றச்சாட்டை இலங்கை மின்சார சேவையாளர் சங்க பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் முன்வைத்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்றைய தின கலந்துரையாடலில் மின்சார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் அதன் சுமைகளை மக்கள் மீது சுமத்திவிட்டு, பொறியியலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது நியாயமான விடயம் அல்லவென்றும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Related posts

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

editor

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

மேலும் 15 பேர் குணடைந்தனர்