உள்நாடுசமையல் எரிவாயு விலைகள் குறைவு! April 1, 2024April 1, 202488 Share0 சமையல் எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 kg by Rs.135 to Rs. 4,1155kg by Rs.55 to Rs.1,6522.3 kg by Rs.23 to Rs.772