கிசு கிசுவிளையாட்டு

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா?

(UTV|INDIA) சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கட்  அணித் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளதுடன் தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் விராட் கோஹ்லியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்படுகிறது.

மேலும் அவரின் பேஸ்புக் கணக்கில் 37 மில்லியன் பயனாளர்களும் , இன்ஸ்டாகிரேமில் 33.6 மில்லியன் பயனாளர்களும் மற்றும் ட்விட்டரில் 29.5 மில்லியன் பயனாளர்களும் விராட் கோஹ்லியை பின்தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

LPL தொடரிலிருந்து விலகியதற்கான காரணம்

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி

ICC T20 போட்டி அட்டவணை வெளியானது