அரசியல்உள்நாடு

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கண்டி தலதா மாளிகைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து அஸ்கிரிய பீடண்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்தார்.

Related posts

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது சீனத் தூதரகம்

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor

ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

editor