உள்நாடுசூடான செய்திகள் 1

சமன் ரத்னபிரியவை பா.உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து அப்பதவி வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

இன்று முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள்