சூடான செய்திகள் 1

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக கைதாகி விளக்கமறியலில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவிட்டுள்ளது.

Related posts

தேரரை கடத்திய அறுவர் கைது

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?

கடும் வெப்பமுடனான வானிலை…