உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கை பணிகள் தாமதமாகலாம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் பணி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தாமதமடையலாம் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

ஹட்டன் மறு அறிவித்தல் வரையில் முடக்கம்

இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெய் : பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி