அரசியல்உள்நாடு

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மகிந்த தேசப்பிரிய

சபாநாயகர் அசோக ரன்வல தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை

editor

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கை விசாரிக்க திகதி அறிவிப்பு

editor

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு