உள்நாடு

சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற அமர்வு

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது .

இந்த பாராளுமன்ற அமர்வு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி பொது செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் முக்கிய விடயமாக பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2026 ஆம் ஆண்டுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

editor

பொது சுகாதார பரிசோதகர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்

போதைக்கு எதிரான சமூகம் – ஜும்ஆ உரையை நிகழ்த்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

editor