சூடான செய்திகள் 1

சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பாண்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்று சபாநாயகர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியும் அது தொடர்பான சபையின் தீர்மானமும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு