உள்நாடு

சனியன்று 12 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

 10 மணிநேர மின்வெட்டு

வர்த்தக வலய ஊழியர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!