உள்நாடு

சனியன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

(UTV | கொழும்பு) – இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் பரீட்சைக்கு நன்கு தயாராகுமாறு மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வருவதில் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நிலையத்தில் பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன விளக்கமளித்தார்.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – இரண்டு நீதிபதிகள் விலகல்

editor

தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன் – மங்கள

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு