உள்நாடுவணிகம்

சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது கட்டிட நிர்மாணத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீமெந்து விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது சீமெந்து மூடையொன்று 1,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு சீமெந்தினை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் நாளை

மன்னாரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

editor