உள்நாடு

சந்திமால் – பியூமி ஆகியோருக்கு பிணை [UPDATE]

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விருந்தகம் ஒன்றில், நேற்றிரவு பிறந்தநாள் விருந்துபசாரத்தை நடத்திய குற்றச்சாட்டில், அவர்கள் இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டார நியமனம்

editor

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை