சூடான செய்திகள் 1

சண் குகவரதன் இன்று நீதிமன்றில்

(UTV|COLOMBO)-குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

7 கோடி ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கவனயீனத்தினால் பரிதாபமாக பலியான சிறுவன்…

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது