சூடான செய்திகள் 1

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

(UTV|COLOMBO) பிரான்ஸ் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு உரித்தான கொழும்பு – குருந்துவத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ட்டவிரோத மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மதுபான போத்தல்களின் பெறுமதி 20 லட்சத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு சுங்க பிரிவு அதிகாரி ஷானக நாணயக்கா தெரிவித்தார்.

Related posts

நூறு கோடிக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஐவர் கைது

இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி (PHOTOS)