உள்நாடு

சட்டவிரோத சிகரெட்களுடன் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகத்தில் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 18,600 சிகரெட்களுடன் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ரிஷாட் விசாரிக்கப்படுகின்றாரா?

மேலும் ஒருவருக்கு கொரோனா; 416 ஆக உயர்வு [UPDATE]

விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி