உள்நாடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

(UTV | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த போதே குறித்த 13 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கன்னி உரையில், ஊரின் முக்கிய பிரச்சினை எடுத்துக்கூறிய அட்டாளைச்சேனை உறுப்பினர் நஜா

editor

நாளை நெருப்பு வளைய சூரிய கிரகணம்

CEYPETCO எரிபொருள் விலையும் அதிகரிக்கும் : பசில்