உள்நாடு

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

(UTV | கொழும்பு) -சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அதற்குரிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தை பின்பற்ற வேண்டியது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்து