உள்நாடு

சஜித் பிரேமஸாதாவின் இப்தார் நிகழ்வு!

ஐக்கிய மக்கள் சக்கியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று கொழும்பு க்ரைன் க்ரேண்ட் ஹொட்டலில் இடம்பெற்றது.

இதன் போது, வெளிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்