சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கோரி பதுளையில் விசேட பேரணியொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பேரணியின் மூலமாக ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் பெயரை அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வலியுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வெளியானது