உள்நாடு

சஜித் தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

பிரதமரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு