உள்நாடுகிசு கிசுபுகைப்படங்கள்

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்

(UTV | கொழும்பு) –

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சிநேகபூர்வமாக உரையாடும் புகைப்படமொன்று  சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமரபுர பிரிவைச் சேர்ந்த மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை நிகழ்விலேயே இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இரு தலைவர்களும் நாட்டின் நம்பிக்கை என்றும், ஒன்று சேர்ந்தால் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் பெரும்பாலானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்க நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் – பிரதமர் ஹரிணி

editor

ஐந்து மாதங்களில் 23,744 டெங்கு நோயாளர்கள் பதிவு

editor

பேருந்துடன் லொறி மோதி விபத்து – மூன்று பேர் காயம்

editor