உள்நாடு

சஜித் அணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

கடவுச்சீட்டு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்