உள்நாடு

சஜித்துடன் இணைந்தார் குமார வெல்கம

(UTV|கொழும்பு) – குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர முன்னணியானது எதிர்வரும் தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

நாளாந்த மின்வெட்டு இடம்பெறாத இடங்கள்

ஜனாதிபதி ரணில் பொய் சொல்கிறார்