உள்நாடு

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக நியமனம்

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் புகழ்பெற்ற இராஜதந்திர தூதருமான டாக்டர் தயான் ஜயதிலக, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மூத்த ஆலோசகராக நேற்று (05) நியமிக்கப்பட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு

திருடர்களை எப்பொழுதும் பிடிக்கலாம் – ஜனாதிபதி ரணில்

editor

வெலிகம சஹான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor