சூடான செய்திகள் 1

சஜித்தின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை

(UTVNEWS | COLOMBO) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை(10) நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துப்பாக்கி சூட்டின் மூலம் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன

புகையிரத போக்குவரத்தில் தாமதம்